தெற்காசிய விளையாட்டுப் போட்டி: இலங்கைக்கு முதல் தங்கம்

  • February 6, 2016
  • 580
  • Aroos Samsudeen

Image title

இந்தியாவின் குவாட்டியில் இடம்பெற்று வரும் 12 ஆவது தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் இலங்கை முதல் தங்கப் பதக்கத்தை சுவீகரித்துள்ளது.

200 மீட்டர் Freestyle நீச்சல் போட்டியில் இலங்கையின் மெத்யூ அபேசிங்க தங்கப் பதக்கத்தை சுவீகரித்து இலங்கைக்கு பெருமை சேர்த்துள்ளார்.

இந்தப் போட்டியில் வௌ்ளிப் பதக்கத்தை இந்திய வீரர் தனதாக்கிக் கொண்டதுடன், வெண்கலப் பதக்கத்தை பங்களாதேஷ் வீரர் சுவீகரித்துள்ளார்.

Tags :
comments