திருகோணமலை கடற்பரப்பில் இராட்சத திருக்கை

  • February 28, 2016
  • 532
  • Aroos Samsudeen

Image title

திருகோணமலை சண்டிபே (மனையாவெளி) கடற்பரப்பில் இராட்சத திருக்கை மீன் ஒன்று பிடிபட்டுள்ளது.

அப்பகுதி மீனவர் ஒருவரது வலையில் குறித்த திருக்கை மீன் பிடிபட்டுள்ளது.

நேற்று மாலை 6.00 மணி அளவில் கடலில் வலையை வீசிவிட்டு இன்று காலை வலையை எடுக்கச் சென்ற போது குறித்த மீன் வலையில் சிக்குண்டிருந்ததாகவும் அதனை கரைக்கு எடுத்துவர மற்றைய சக மீனவர்களின் உதவியைப் பெற்றதாகவும் மீனவர் இராஜேந்திரம் தெரிவித்துள்ளார்.

குறித்த மீனானது ரூபா 6,5000/= ற்கு விற்பனை செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

Image title

Tags :
comments