சோமவன்சவின் மகன் வந்தடைந்தார்

  • June 17, 2016
  • 711
  • Aroos Samsudeen

மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் தலைவர் சோமவன்ச அமரசிங்கவின் மகனான இசுரு அமரசிங்க, தனது தந்தையினது இறுதி கிரியைகளில் பங்கேற்பதற்காக, லண்டனிலிருந்து நாடு திரும்பியுள்ளார்.

Image title

Tags :
comments