ஊடகவியலாளர் தாஹா முஸம்மிலின் தாயார் வபாத்

  • July 6, 2016
  • 642
  • Aroos Samsudeen

Image title

மூத்த முஸ்லிம் ஊடகவியலாளரும், சமூக ஆர்வலருமான தாஹா முஸ்ம்மிலுடைய தாயார் இன்று செவ்வாய்கிழமை 5 ஆம் திகதி வபாத்தானார்.

இவருடைய ஜனாஸா நல்லடக்கம் நாளை 6 ஆம் திகதி, மாளிகாவத்தை முஸ்லிம் ஜும்ஆ மையவாடியில் நடைபெறவுள்ளது.

தொடர்புகளுக்கு 0773741026 Muzammil

Tags :
comments