"பிரித்தானிய புதிய பிரதமரின் தெரிவு, இலங்கைக்கு நன்மைகளை கொண்டுவரும்" ரஜிவ விஜேசிங்க

  • July 16, 2016
  • 490
  • Aroos Samsudeen

Image title

பிரித்தானியாவின் புதிய பிரதமரான தெரேசா மே தனது நண்பர் என கலாநிதி ரஜிவ் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

புதிய பிரதமரின் தெரிவானது இலங்கைக்கு பல நன்மைகளை கொண்டுவரும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் எதிர்வரும் காலங்களில் இலங்கை பிரித்தானியாவுடனான உறவுகளை பலப்படுத்தும் எனவும் கலாநிதி ரஜிவ் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பிரித்தானியாவின் புதிய பிரதமர் தனது நண்பர் என்பதோடு, தன்னைவிட இளமையானவர் என்றும்,அவருடைய கணவரும்,தானும் சிறந்த நண்பர்கள் தான் ஒருநாளும் நினைத்துப் பார்க்கவேயில்லை தெரேசா பிரித்தானியாவின் பிரதமராக தெரிவு செய்யப்படுவார் எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tags :
comments