துருக்கிய இராணுவ சதித்திட்டம், இப்படித்தான் இருந்துள்ளது…!

  • July 18, 2016
  • 851
  • Aroos Samsudeen

Image title

-Abu Uraifa Irfan Shihabdeen-

துருக்கிய இராணுவப்புரட்டசிக்காரர்களின் சதித்திட்டம் இப்படித்தான் இருந்துள்ளது…

1 – ஆட்சியை கைப்பற்றியதாக அறிவுப்புச்செய்தல்.

2 – ஆட்சியை கைப்பற்றியது முதல் முழு நாட்டிலும் அவசர காலச்சட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.

3 – மறுநாள் சனிக்கிழமை காலை 6 மணி முதல் நாட்டின் எல்லாப் பகுதிகளிளிலும் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும்.

4 – புரட்சியின் பிற்பாடு துருக்கியின் மாகாணங்களை நிர்வகிப்பதற்காக அவசர காலச்சட்டப் பிரிவினால் சிலர் நியமிக்கப்பட்டிருந்தனர்.

( وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ)

### அவர்களும் சூழ்ச்சி செய்கின்றனர். அல்லாஹ்வும் சூழ்ச்சி செய்கிறான். சூழ்ச்சி செய்வோரில் அல்லாஹ் சிறந்தவன். (திருக்குர்ஆன் 8:30). ###

http://www.aljazeera.net/…/%D8%A7%D9%84%D8%AC%D8%B2%D9%8A%D…

Tags :
comments