யாழ்ப்பாணம் பொது நூலக நிகழ்வில் உரையாற்றிய நூலகர் அன்வர் சதாத்

  • July 18, 2016
  • 572
  • Aroos Samsudeen

Image title

நூலக விழிப்புணர்வு நிறுவகத்தின் தசாப்த நிறைவை முன்னிட்டு சிறப்பு நிகழ்வுகளும்,புத்தக வெளியீடும் அண்மையில் யாழ்ப்பாணம் பொது நூலக மண்டபத்தில் இடம்பெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக அட்டாளைச்சேனை பொது நூலகத்தின் நூலகர் ஏ.சீ.அன்வர் சதாத் கலந்து கொண்டு சிறப்பித்ததுடன் விசேட உரையொன்றையும் நிகழ்த்தினார். அன்வர் சதாத் உரையாற்றுவதைப் படத்தில் காணலாம்.

Image title

Tags :
comments