தாறுஸ்ஸலாம் கட்டிடம் கிடைத்ததற்காக கிழக்கு முதலமைச்சுப் பதவியை வழங்கிய ஹக்கீம்

  • July 22, 2016
  • 1813
  • Aroos Samsudeen

Image title

தாறுஸ்ஸலாம் கட்டிடம் ஹக்கீம் மற்றும் சல்மான் ஆகியோரின் பெயருக்கு மாறியதன் நன்றிக்கடனாகவே கிழக்கு முதலமைச்சுப் பதவி ஹாபீஸ் நஸீர் அஹமட்டுக்கு வழங்கப்பட்டது.

இது தொடர்பில் முழமையான விபரங்களை அடங்கிய கடிதம் விரைவில் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தவிசாளர் பசீர் சேகுதாவுதினால் வெளியிடப்படவுள்ளது.

Tags :
comments