அட்டாளைச்சேனை பிரதேச செயலாளராக சிங்களவர் ஒருவரை நியமிக்க நடவடிக்கை?

  • March 13, 2017
  • 1804
  • Aroos Samsudeen

/images/ title

அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்திற்கு சிங்கள இனத்தைச் சேர்ந்த ஒருவர் பிரதேச செயலாளராக நியமிக்கப்படவிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

கல்முனை பிரதேச செயலகத்தில் கடமையாற்றிய பிரதேச செயலாளரே அட்டாளைச்சேனைக்கு நியமிக்கப்படவுள்ளதுடன் அமைச்சர் தயா கமகேவின் முயற்சியிதான் இதற்குக் காரணம் எனவும் கூறப்படுகின்றது.

இது விடயத்தில் முழுமையான செய்தியை இன்னும் சில மணித்தியாலயங்களில் தாருகின்றோம்.

Tags :
comments