ஜனாஸா அறிவித்தல் – வீ.ரி.எம்.ஹனீபா மௌலவி காலமானார்.

  • March 18, 2017
  • 1587
  • Aroos Samsudeen

/images/ title

(பைசல் இஸ்மாயில்)

அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையின் முன்னாள் விரிவுரையாளரும், அட்டாளைச்சேனை தேசிய பாடசாலையின் முன்னாள் அதிபருமான மதிப்புக்குரிய வீ.ரி.எம்.ஹனீபா மெளலவி (ஸர்க்கி) இன்று இரவு (17) வபாத்தானார்.

இன்னாலில்லாஹி வஇன்னாயிலைஹி ராஜிஊன்.

அன்னாருக்கு ஐந்து பெண் பிள்ளைகளும், ஒரு ஆண் மகனும் உள்ளனர்.

சட்ட உதவி ஆணைக்குழுவின் கிழக்கு மாகாண பொறுப்பாளரான சட்டத்தரணி எம்.எச்.ஹஸான் றுஸ்தியின் தந்தையுமாவர். ஊடகவியலாளர் எஸ்.எம்.அறூஸ், ஆசிரியர் கியாஸ் மற்றும் அஜூஹான் ஆகியோரின் மச்சானுமாவார்.

நியாஸ்(நளிமி), ஆசிரியர் அபாஹூல்பான், நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை உத்தியோகத்தர் பைசல் ஆகியோரின் மாமனாருமாவார்.

இறைவன் அன்னாரின் பாவங்களை மன்னித்து ஜன்னதுல் பிர்தௌஸ் எனும் சுவர்க்கம் கிடைக்க பிரார்த்திப்போம்.

Tags :
comments