காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் வீதி மறியல் போராட்டம்

  • April 27, 2017
  • 571
  • Aroos Samsudeen

/images/ title

இன்று (27) காலை வவுனியா மற்றும் கிளிநொச்சியில் உள்ள காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் ஏ9 வீதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இந்த மறியல் போராட்டம் காரணமாக ஏ9 வீதியூடனான போக்குவரத்து 1 மணித்தியாலத்திற்கு தடைப்பட்டிருந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

Tags :
comments