12கோடி ரூபா பெறுமதியான வெளிநாட்டு நாணயத்தாள்களுடன் இருவர் சிக்கினர்

  • April 30, 2017
  • 530
  • Aroos Samsudeen

2 கோடியே 30 இலட்சம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு நாணயத்தாள்களுடன் இருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று சுங்கப்பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

/images/ title

சிங்கப்பூருக்கு செல்ல முயற்சித்த இரண்டு இந்திய பிரஜைகளே இவ்வாறு வெளிநாட்டு நாணயத்தாள்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர்களிடமிருந்து 14 நாடுகளின் நாணயத்தாள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

Tags :
comments