செங்கலடியில் சற்று முன்னர் மதில் சரிந்து விழுந்ததில் சிறுமி பரிதாபமாக பலி! (படங்கள்)

  • April 30, 2017
  • 797
  • Aroos Samsudeen

ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செங்கலடி, ஹற்றன் நெசனல் வங்கிக்கு முன்பாக வீதியில் கடந்தவாரம் அமைக்கப்பட்ட மதில் இன்று (29) சற்றுமுன் இடிந்து விழுந்ததில் சிறுமியொருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார். 

சிறுமியின் சடலம் ஏறாவூர் வைத்தியசாலையில் விசாரணைக்காக வைக்கப்பட்டுள்ளது.மேலதிக விசாரணைகளை ஏறாவூர் போலிஸார் மேற்கொள்ளுகின்றமை குறிப்பிடத்தக்கது. 

/images/ title

/images/ title

/images/ title

/images/ title

Tags :
comments