கீதாவின் எம்.பி பதவி பறிபோனது

  • May 3, 2017
  • 627
  • Aroos Samsudeen

/images/ title

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் எம்.பியான, கீதா குமாரசிங்க, நாடாளுமன்றத்தில் அமர்வதற்கு உரித்துடையவர் அல்லர் என, மேன்முறையீட்டு நீதிமன்றம் சற்றுமுன்னர் தீர்ப்பளித்தது.

Tags :
comments