அன்னலட்சுமி இராஜதுரையின் கணவர் காலமானார்

  • May 3, 2017
  • 693
  • Aroos Samsudeen

/images/ title

இலங்கையின் மூத்த ஊடகவியலாளர் அன்னலட்சுமி ராஜதுரையின் கணவர் இராஜதுரை, இன்று அதிகாலை காலமானார்.

இவர், எமது விஜய நியூஸ்பேப்பர்ஸ் நிறுவனத்தின் யாழ்ப்பாணக் கிளைக்காரியாலய முகாமையாளர் ஜெயகீஸனின் தந்தை என்பது குறிப்பிடத்தக்கது.

அன்னாரின் பூதவுடன், பொரளை, ஜயரத்ன மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, நாளை மாலையில், இறுதிக் கிரியைகள் இடம்பெறும்.

Tags :
comments