யுனிபீல்ட் தோட்டத்தில் மண்சரிவு 150 பேர் வெளியேற்றம்

  • May 30, 2017
  • 540
  • Aroos Samsudeen

//images title

திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவு, யுனிபீல்ட் தோட்டத்தில்  இன்று அதிகாலை ஏற்பட்ட மண்சரிவினால் நான்கு வீடுகள் சேதமாகியுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்காரணமாக, இரண்டு லயன் குடியிருப்பைச் சேர்ந்த 150 பேர் வெளியேற்றப்பட்டுள்ளதுடன் இவர்கள், தோட்டத்திலுள்ள கலாசார மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

Tags :
comments