பரீட்சைகள் பிற்போடப்பட்டன

  • May 30, 2017
  • 780
  • Aroos Samsudeen

//images title

திறந்த பல்கலைகழகங்களில் இடம்பெறவிருக்கும் சகல பரீட்சைகளும் காலவறையின்றி பிற்போடப்பட்டுள்ளன. 

நேற்றுத் திங்கட்கிழமை நடைபெறவிருந்த பரீட்சைகள் பிற்போடப்பட்டுள்ளன. அதேபோல, இன்று செவ்வாய்க்கிழமை நடத்தப்படவிருந்த பரீட்சைகளும் பிற்போடப்பட்டுள்ளன என்று உதவி பதிவாளர் டீ.ஏஸ் கசுன் தேவப்பிரிய தெரிவித்தார்.  

நாட்டில் தற்போது நிலவிக்கொண்டிருக்கின்ற அசாதாரணமான வானிலை காரணமாகவே, பரீட்சைகளை காலவறை இன்றிப் பிற்போடப்பட்டுள்ளன என்றும், பரீட்சைகள் நடத்தப்படும் திகதிகள் ஏககாலத்தில் அறிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

Tags :
comments