இலங்கை பெட்மின்டன் சங்கத்திற்கு சர்வதேச பெட்மின்டன் சம்மேளனம் தடை

  • October 24, 2017
  • 493
  • Aroos Samsudeen

Image title

சர்வதேச நியமங்களுக்கு அமைய செயற்படாமையால், இலங்கை பெட்மின்டன் சங்கத்திற்கு சர்வதேச பெட்மின்டன் சம்மேளனம் தடை விதித்துள்ளது.

இது தொடர்பில் வினவியப் போது இலங்கை பெட்மின்டன் சங்கம் இதனை உறுதிப்படுத்தியது.

கணக்கறிக்கை தொடர்பில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக அண்மையில் பெட்மின்டன் சங்கம் இடைக்கால குழுவொன்றை நியமித்தமை குறிப்பிடதக்கது.

Tags :
comments