முஸ்லிம் காங்கிரஸ் முக்கியஸ்தர்கள் கட்சி மாறும் நிகழ்வு

  • December 14, 2017
  • 682
  • Aroos Samsudeen

Image title

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் அக்கரைப்பற்று அமைப்பாளரும், முன்னாள் மாநகர சபையின் எதிர்க்கட்சித் தலைவருமான எஸ்.எல்.எம்.ஹனீபா மதனி மற்றும் மத்திய குழு உப தலைவரும், தொழிலதிபருமான ஏ.எல்.மர்ஜூன் உட்பட முக்கியஸ்தர்கள் பலர் அமைச்சர் ரிசாத்துடன் இணைந்து கொள்கின்றனர்.

இன்று காலை 11 மணிக்கு தொழிலதிபர் ஏ.எல்.மர்ஜூன் அவர்களின் இல்லத்தில் இடம்பெறும் நிகழ்வில் வைத்து இணைந்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Tags :
comments