அரசியலில் புயலாக மாறப்போகும் சீடி மெட்டர்

  • December 15, 2017
  • 627
  • Aroos Samsudeen

Image title

முக்கிய அரசியல் கட்சி ஒன்றின் முக்கியஸ்தர்கள் தொடர்பான ஆவணங்கள், சீடிக்கள் விரைவில் வெளிவரவுள்ளதாக நம்பகரமாகத் தெரியவருகின்றது.

தேர்தல் காலம் வந்துவிட்டதால் குறித்த சீடிக்களின் முக்கியத்துவம் பெரிதும் தாக்கம் செலுத்தும் என அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகின்றது. வெளிநாடு ஒன்றிலிருந்து குறித்த சீடி ஒளிபரப்புச் செய்யப்படவுள்ளதாம்.

Tags :
comments