முன்னாள் முதலமைச்சருக்கு எம்.பி பதவி?

  • December 17, 2017
  • 426
  • Aroos Samsudeen

Image title

முன்னாள் முதலமைச்சர் நஸீர் அஹமட்டுக்கு தேசியப்பட்டியல் எம்.பி பதவியை வழங்க அமைச்சர் ரவுப் ஹக்கீம் தீர்மானித்துள்ளதாக நம்பகரமாகத் தெரியவருகின்றது.

பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம்.சல்மானின் இடத்திற்கே முதலமைச்சர் எம்.பி.யாக நியமிக்கப்படவுள்ளதாக மக்கள் மத்தியில் பேசப்படுகின்றது.

அட்டாளைச்சேனைப் பிரதேசத்திற்கே எம்.பி பதவி கொடுக்கப்படும் என்று அமைச்சர் ரவுப் ஹக்கீம் பல முறை அறிக்கைவிட்ட நிலையில் மீண்டும் இப்பிரதேசத்தை ஏமாற்றுவதற்கு வழி ஏற்படுத்தியுள்ளனர்.

Tags :
comments