அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் செல்வதற்கான பொறுப்பு எனக்கு உள்ளது: சந்தக்க ஹதுருசிங்க

  • December 22, 2017
  • 589
  • Aroos Samsudeen

Image title

இலங்கை கிரிக்கெட் அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் செல்வதற்கான பொறுப்பு தமக்கு உள்ளதாக இலங்கை அணியின் பிரதான பயிற்றுவிப்பாளரான சந்திக்க ஹதுருசிங்க குறிப்பிட்டார்.

இலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளர் பொறுப்பை ஏற்றுக்கொண்டதன் பின்னர் ஸ்போர்ட்ஸ் பெஸ்ட்டுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனைத் தெரிவித்தார்

Tags :
comments