94/97. எலைட் குறூப் ஏற்பாட்டில் இப்தார் நிகழ்வு

  • June 9, 2018
  • 407
  • Aroos Samsudeen
94/97. எலைட் குறூப் ஏற்பாட்டில் இப்தார் நிகழ்வு

94/97. எலைட் குறூப் ஏற்பாடு செய்துள்ள நோன்பு திறக்கும் இப்தார் நிகழ்வு எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை மாலை 5.30 மணிக்கு  அக்கரைப்பற்றில் இடம்பெறவுள்ளது.

கலந்து கரைந்த பொழுதுகளை நியாபகம் ஊட்டவும் நம்மோடு இருந்து போனவர்களை காணும் வரலாற்று நிகழ்வை புனித றமலானில் நோன்பு திறக்கும் ஏற்பாடாக செய்யப்பட்டுள்ளதாக எலைட் குறூப்பின் முக்கியஸ்தர் எம்.எச்.முஸ்தாக் முகம்மட் தெரிவித்தார்.

அக்கரைப்பற்று டெக்னிக்கல் கல்லூரி வீதி முன்றலில் இடம்பெறவுள்ள இவ் இப்தார் நிகழ்வில் அக்கரைப்பற்று அஸ்-ஸிறாஜ் மகாவித்தியாலயத்திலும், அக்கரைப்பற்று தேசிய பாடசாலையிலும் 94 O/L, 97 A/L வரை கல்வி கற்ற சகபாடிகள் கலந்து கொள்ளவுள்ளனர்.

அனைத்து நண்பர்களுக்கும் இவ் இப்தார் நிகழ்வில் கலந்து சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

மேலதிக தொடர்புகளுக்கு ஜியாஸ் – 0777 587 370 றஸ்மி -077 385 1285 முஸ்தாக் -077 373 2070 ஆகியோரை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

 

Tags :
comments