உள்ளூராட்சி மாகாண சபைகள் இராஜாங்க அமைச்சராக எச்.எம்.எம். ஹரீஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

  • December 21, 2018
  • 282
  • Aroos Samsudeen
உள்ளூராட்சி மாகாண சபைகள் இராஜாங்க அமைச்சராக எச்.எம்.எம். ஹரீஸ்  நியமிக்கப்பட்டுள்ளார்.

உள்ளூராட்சி மாகாண சபைகள் இராஜாங்க அமைச்சராக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதித்தலைவர் எச்.எம்.எம். ஹரீஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

Tags :
comments