யாழில் பொலிஸ் உத்தியோகத்தர் தங்கும் விடுதிகள் திறந்து வைப்பு

  • February 2, 2019
  • 148
  • Aroos Samsudeen
யாழில் பொலிஸ் உத்தியோகத்தர் தங்கும் விடுதிகள் திறந்து வைப்பு

பாறுக் ஷிஹான்

யாழ் மாவட்டத்தில் உள்ள பொலிஸ் நிலையங்களில் கடமையாற்றும் பொலிஸாரின் தங்குமிட குறைபாட்டை நிவர்த்தி செய்யும் முகமாக புதிய விடுதிகள் அமைக்கப்பட்டுள்ளன.

நேற்றைய தினம்(1) அச்சுவேலி காங்கேசந்துறை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களின் நலன் கருதி அமைக்கப்பட்ட இரு விடுதிகளை வடக்கு மாகாண சிரேஸ்ட பொலிஸ் மா அதிபர் ரொசான் பெணான்டோ உட்பட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் சுசில குமார உதவி பொலிஸ் அத்தியட்சகர் உடுகம சூரிய ஆகியோர் இணைந்து திறந்து வைத்தனர்

Tags :
comments