மூதூர் அல் – மதார் முன்பள்ளியில் புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு

  • February 13, 2019
  • 116
  • Aroos Samsudeen
மூதூர் அல் – மதார் முன்பள்ளியில்  புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

மூதூர் ஆலிம் நகர், ஜின்னா நகர் ஜும்ஆப் பள்ளியை மையப்படுத்தி, கிராமத்தில் கல்வி ரீதியான வளர்ச்சியை நோக்கமாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டுள்ள அல் – மதார் பாலர் பாடசாலையின் 2019ஆம் ஆண்டுக்கான முன்பள்ளி மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு பள்ளிவாசல் தலைவர் டாக்டர் எச்.எம். ஹாரிஸ் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் அதிதிகள், பெற்றோர்கள், பொதுமக்கள், பள்ளிவாசல் நிர்வாக உறுப்பினர்கள், மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருப்பதைப் படங்களில் காணலாம்.

Image 1 of மூதூர் அல் – மதார் முன்பள்ளியில்  புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வுImage 2 of மூதூர் அல் – மதார் முன்பள்ளியில்  புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு
Tags :
comments