பொத்துவில் தாஜஹான் சிமார் ஜஹானுக்கு தேசிய ரீதியில் இரண்டாமிடம்

  • March 11, 2019
  • 205
  • Aroos Samsudeen
பொத்துவில் தாஜஹான் சிமார் ஜஹானுக்கு தேசிய ரீதியில் இரண்டாமிடம்

சமூர்த்தி சிறுவர் கழக கெகுழு இலக்கிய போட்டியில் நாட்டார் பாடலில் அம்பாரை மாவட்ட மட்டத்தில் முதலிடம் பெற்று தேசிய ரீதியில் இரண்டாம் இடம் பெற்றுக் கொண்ட தாஜஹான் சிமார் ஜஹானுக்கு இன்று வெற்றிக் காசோலையினை சமூர்த்தி முகாமையாளர் எம்.ஏ. நஜீம் அவர்கள் வழங்கி வைத்தார்.

இதன்போது சிமார் ஜஹானின் தந்தையும்,அதிபருமான கவிஞர் எம்.ஏ. தாஜஹானும் பங்கேற்றிருந்தார்.

Tags :
comments