துப்பாக்கிச்சூடு காரணமாக நியூசிலாந்து – ப‌ங்கதேஸ் இடையேயான டெஸ்ட் போட்டி ரத்து

  • March 15, 2019
  • 173
  • Aroos Samsudeen
துப்பாக்கிச்சூடு காரணமாக நியூசிலாந்து – ப‌ங்கதேஸ் இடையேயான டெஸ்ட் போட்டி ரத்து

நியூசிலாந்தில் பள்ளிவயல்களில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டை அடுத்து ப‌ங்கதேஸ் – நியூசிலாந்து இடையேயான 3 வது டெஸ்ட் போட்டி இரத்து செய்யப்பட்டது. கிறிஸ்ட்சர்ச் துப்பாக்குச்சூடு காரணமாக நாளை தொடங்கவிருந்த நியூசிலாந்து – வங்கதேசம் கிரிக்கெட் போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது.

Tags :
comments