பாதுகாப்பு அமைச்சு சரத் பொன்சேகாவுக்கு?

  • April 24, 2019
  • 135
  • Aroos Samsudeen
பாதுகாப்பு அமைச்சு சரத் பொன்சேகாவுக்கு?

தற்போது ஏற்பட்டுள்ள நிலமையின் காரணமாக தனக்கு பாதுகாப்பு அமைச்சை வழங்குவதற்கு அமைச்சரவையில் கருத்தொன்று எழுந்துள்ளதாக பீல்ட் மாஷல் சரத் பொன்சேகா கூறியுள்ளார்.

சில துறைகளில் சிறந்தவர்கள் இருக்கும் போது அந்த நடவடிக்கைகளை அவர்களுக்கு ஒப்படைக்காமையின் காரணமாக அந்த துறைகளில் வீழ்ச்சி ஏற்படுவதாக அவர் கூறியுள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

Tags :
comments