புர்கா மீதான தடை அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது -அ. அஸ்மின்

  • April 29, 2019
  • 198
  • Aroos Samsudeen
புர்கா மீதான தடை அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது -அ. அஸ்மின்

மக்களின் பாதுகாப்பு என்றை அடைமொழியோடு புர்கா மீதான தடையை இலங்கை அரசு அறிவித்திருப்பது, அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது. இவ்வாறு முன்னாள் வடக்கு மாகாண சபை  உறுப்பினர் அ.அஸ்மின் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Tags :
comments