பிரதமர் ரணிலுடன், முஸ்லிம் தரப்பு அவசர சந்திப்பு – பல முறைப்பாடுகளை தெரிவித்தது

  • May 1, 2019
  • 609
  • Aroos Samsudeen
பிரதமர் ரணிலுடன், முஸ்லிம் தரப்பு அவசர சந்திப்பு – பல முறைப்பாடுகளை தெரிவித்தது
அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா, முஸ்லிம் சிவில் பிரதிநிதிகள், முஸ்லிம் அரசியல்வாதிகள் உள்ளடங்கலான குழுவுக்கும்  பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையிணான அவசர சந்திப்பொன்று இன்று செவ்வாய்கிழமை, 30 ஆம் திகதி, அலரி மாளிகையில் நடைபெற்றது.
புனித அல்குர்ஆன் அகௌரவப்படுத்தப்படுகின்றமை,  ஹிஜாப்பை கழற்றுகின்றமை, முஸ்லிம்கள் அச்சுறுத்தப்படுகின்றமை, சந்தேகத்துடன் நோக்கப்படுகின்றமை உள்ளிட்ட பல விடயங்களை  குழு, பிரதமரின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளது
இந்தச் சந்திப்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் அமைச்சர்களான கபீர் காசிம், ஹலீம், பௌசி, ஆசாத் சாலி, முஐPபுர் ரஹ்மான் மற்றும் ருவன் விஜயவர்த்தனா, முப்தி றிஸ்வி, தாசிம் மௌலவி ஆகியோரும் பங்கேற்றுள்ளனர் ஆகியோரும் பங்கேற்றுள்ளனர்
Tags :
comments