முஸ்லிம்களுக்கு எதிராக கொடிய வன்முறை, இதுவரை மைத்திரி வாயே திறக்கவில்லை

  • May 14, 2019
  • 329
  • Aroos Samsudeen
முஸ்லிம்களுக்கு எதிராக கொடிய வன்முறை, இதுவரை மைத்திரி வாயே திறக்கவில்லை
இலங்கை முஸ்லிம்களுக்கு எதிராக மிகக்கொடிய வன்முறை நடந்து முடிந்து 24 மணித்தியாலங்கள் கடந்துவிட்ட போதிலும் இதுவரை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஒரு வார்த்தைதானும் பேசவில்லை என கூறப்படுகிறது.
Tags :
comments