தொலைக்காட்சியில் கண்ணீர், விட்டழுத றிசாத் (படங்கள்)

இன்று புதன்கிழமை -22- இரவு வசந்தம் தொலைக்காட்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், அமைச்சருமான  றிசாத் பதியுதீன் ஒரு கட்டத்தில் கண்ணீர் விட்டழுதார்.