நம்பிக்கையில்லாப் பிரேரணைமீது 19 இல் வாக்கெடுப்பு!

நம்பிக்கையில்லாப் பிரேரணைமீது June 18, 19 ஆம் திகதிகளில் விவாதம் நடைபெறும் என்று சபை முதல்வரான லக்‌ஷ்மன் கிரியல்ல நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.

விவாதத்துக்கான நாளை அரசாங்கமே தீர்மானிக்க வேண்டும். நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் இடைக்கால அறிக்கையை இரு வாரங்களுக்குள் சமர்ப்பிக்குமாறு பணிப்புரை விடுத்துள்ளேன். – பிரதமர்.

18, 19 ஆம் திகதிகளில் கட்டாயம் விவாதம் நடத்தப்பட வேண்டும். அதற்கு மேல் காலஅவகாசம் வழங்கமுடியாது. – சபாநாயகர்