ரிசாத் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம், ஒட்டுமொத்த முஸ்லிம்களின் மீதும் கொண்டு வரப்பட்டதாகும்

  • May 24, 2019
  • 654
  • Aroos Samsudeen
ரிசாத் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம், ஒட்டுமொத்த முஸ்லிம்களின் மீதும் கொண்டு வரப்பட்டதாகும்
அமைச்சர் ரிசாட் பதியூதீனுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தின் மீதும் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் என நிதி அமைச்சர் மங்கள சமரவீர சுட்டிக்காட்டியுள்ளார்.
பாராளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை -23- உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
Tags :
comments