விமலுக்கு விளக்குப்பிடிக்கும் அதாவுல்லா.

  • June 26, 2019
  • 791
  • Aroos Samsudeen
விமலுக்கு விளக்குப்பிடிக்கும் அதாவுல்லா.

(முகம்மத் றிசாத்)

முஸ்லிம்களின் வாக்கு பொது எதிரணிக்கு தேவையில்லை முஸ்லிம்களின் வாக்கு இல்லாமல் பொது எதிரணி வெற்றி பெரும் என விமல் ஊடாக மகாநாட்டில் தெளிவாக அறிவித்த பின்னர் இந்த மாந்தோப்பு அதாவுல்லா விமலுக்கு விளக்குப்பிடிப்பது ஏன்???

தனது சுயநல அரசியலுக்கு முஸ்லிம் சமூகத்திற்கு எதிராகவும் முஸ்லிம் தலைமைகளுக்கு எதிராகவும் இனவாத கருத்துக்களை பரப்பிவரும் இனவாத கும்பலுடன் இந்த மாந்தோப்பு இணைவது சரியா???

Tags :
comments