முஸ்லிம் எம்.பி.க்கள் இன்று இரவு பதவியேற்கின்றனர்.

  • July 29, 2019
  • 249
  • Aroos Samsudeen
முஸ்லிம் எம்.பி.க்கள் இன்று இரவு பதவியேற்கின்றனர்.
பதவி துறந்த முஸ்லிம் அரசியல்வாதிகளை, இன்று திங்கட்கிழமை (29) இரவு  பதவியேற்கவுள்ளதாக தெரியவருகின்றது.
தமக்கான அழைப்பு கிடைத்துள்ளதை, முஸ்லிம் அரசியல்வாதி ஒருவர் களம் பெஸ்ட் இணையத்திடம் உறுதிப்படுத்தினார்.
முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் அமைச்சுப் பதவிக்காக சோரம் போக மாட்டேன் என்பதை தொடர்ந்தும் கூறிவருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
Tags :
comments