ஹரீஸின் எழுச்சிக்கு ஆப்பு வைத்த ஹக்கீம்

இராஜினாமா செய்த அமைச்சுப் பதவிகளை முஸ்லிம் எம் பிக்கள் ஜனாதிபதி முன்னிலையில் பொறுப்பேற்றனர்.
முன்னர் வகித்த அமைச்சு, இராஜாங்க மற்றும் பிரதியமைச்சுப் பொறுப்புக்களை ஏற்றனர்.
அகில இலங்கை மக்கள் காங்கிரசின் எம் பிக்கள் பதவியேற்றாலும்  முஸ்லிம் காங்கிரஸ் இல் தலைவர் ஹக்கீம் மாத்திரம் இன்று பதவியினை ஏற்றார்..
ஹரிஸ் அலிசாஹிர் மௌலானா பைஸல் காசிம் எம் பி மார் பதவி ஏற்கவில்லை.
ஏற்கனவே ஹாரீஸ் எம் பி இந்த நிகழ்வை பகிஷ்கரித்திருந்த காரணத்தினால் கிழக்கில் முஸ்லிம் காங்கிரசின் ஆதரவுத் தளத்தில் பாதிப்பு ஏற்படக் கூடாதெனக் கருதி இதர கிழக்கு எம் பி மாரின் பதவியேற்பை கட்சித் தலைமை பிற்போட்டதாக சொல்லப்பட்டது.