சஜித்திற்காக, ஹரீனின் முதலாவது துப்பாக்கி வேட்டு – பதுளையில் அணிதிரள அழைப்பு

  • August 8, 2019
  • 450
  • Aroos Samsudeen
சஜித்திற்காக, ஹரீனின் முதலாவது துப்பாக்கி வேட்டு – பதுளையில் அணிதிரள அழைப்பு
அமைச்சர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்கும் வகையில், அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ பதுளையில் பொதுக் கூட்டம் ஒன்றை நடத்த தயாராகி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
எதிர்வரும் 12ஆம் திகதி இந்த கூட்டத்தை நடத்தவுள்ளதாகவும் கூட்டத்தில் கலந்துக்கொள்ளுமாறு ஐக்கிய தேசியக் கட்சியினருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
சஜித்திற்காக ஹரின் பெர்னாண்டோ முன்னணியில் பதுளையில் முதலாவது துப்பாக்கி வேட்டு என ஹரின் பெர்னாண்டோவின் ஆதரவாளர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவுகளை இட்டுள்ளனர்.
Tags :
comments