செய்திகள்
உயர்தரப் பரீட்சைக்கு எதிர்வரும் முதலாம் திகதி முதல் விண்ணப்பிக்க முடியும்
 • January 30, 2016
 • 496
உயர்தரப் பரீட்சைக்கு எதிர்வரும் முதலாம் திகதி முதல் விண்ணப்பிக்க முடியும்

2016 ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் எதிர்வரும் […]

Read Full Article
"ஞானசாரரின் காவியுடையை களைந்து, பிக்கு அந்தஸ்தையும் நீக்கவேண்டும்"-தம்பர அமில தேரர்
 • January 29, 2016
 • 528
"ஞானசாரரின் காவியுடையை களைந்து, பிக்கு அந்தஸ்தையும் நீக்கவேண்டும்"-தம்பர அமில தேரர்

பிக்குகளுக்கான காவியுடை அணிந்து கொண்டு அடாவடியாக செயற்படும் ஒரு சிலரின் நடவடிக்கை காரணமாக […]

Read Full Article
ரணில் தெரிவித்த, கருத்து தொடர்பில் வருத்தமடைகிறேன் – மஹிந்த
 • 526
ரணில் தெரிவித்த, கருத்து தொடர்பில் வருத்தமடைகிறேன் – மஹிந்த

ஊடகவியலாளர்கள் பற்றி பிரதமர் ரணில் விக்ரமசிங்க, நாடாளுமன்றத்தில் நேற்று தெரிவித்த கருத்து தொடர்பில் […]

Read Full Article
40 பில்லியன் ரூபா செலவில், 15 ஆண்டு ”மெகா பொலிஸ்” வேலைத்திட்டம் ஆரம்பம்!!
 • 590
40 பில்லியன் ரூபா செலவில், 15 ஆண்டு ”மெகா பொலிஸ்” வேலைத்திட்டம் ஆரம்பம்!!

கொழும்பு நகரை அடிப்படையாகக்கொண்டு ஒட்டுமொத்த மேல் மாகாணத்தையும் பெரு நகரமாக அபிவிருத்தி செய்யும் […]

Read Full Article
ஒலுவில் பிரகடனம் நிகழ்ந்த நாள் இன்று (29.01.2003)…..
 • 570
ஒலுவில் பிரகடனம் நிகழ்ந்த நாள் இன்று (29.01.2003)…..

முஸ்லிம்களின் தேசிய எழுச்சியும், முஸ்லிம் தேசியக் கோட்பாட்டுப் பிரகடனமும் செய்யப்பட்டு இன்றோடு 13 […]

Read Full Article
பாடசாலை வகுப்பறையில் திருமணம் முடித்த ஆசிரிய தம்பதியினர்!
 • 708
பாடசாலை வகுப்பறையில் திருமணம் முடித்த ஆசிரிய தம்பதியினர்!

எப்­பா­வெல பிர­தே­சத்­தி­லுள்ள பாட­சாலை ஒன்றில் கட­மை­யாற்றும் ஆசி­ரி­யர்கள் இரு­வ­ரது திரு­மண வைபவம் அதே […]

Read Full Article
ஊவா மாகாண சபை எதிர்க்கட்சி தலைவராக ரட்னாயக்க தெரிவு
 • 445
ஊவா மாகாண சபை எதிர்க்கட்சி தலைவராக ரட்னாயக்க தெரிவு

ஊவா மாகாண சபை அமர்வு நேற்று சபை மண்­ட­பத்தில் சபைத் தலைவர் ஏ.எம். […]

Read Full Article
கல்முனை நகர அபிவிருத்திக்கு, வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுத்தார் ரணில்
 • 596
கல்முனை நகர அபிவிருத்திக்கு, வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுத்தார் ரணில்

(ஹாசிப் யாஸீன்) கல்முனை புதிய நகர அபிவிருத்தி திட்டத்திற்கு வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தங்களது […]

Read Full Article
"கிழக்கில் முதலிடுவோம்"
 • January 28, 2016
 • 277
"கிழக்கில் முதலிடுவோம்"

அபு அலா – “கிழக்கில் முதலிடுவோம்” எனும் தொனிப்பொருளில் கொழும்பு கலதாரி ஹோட்டலில்  இன்று காலை (28) சர்வதேச மாநாடு கிழக்கு […]

Read Full Article
தீவிரவாத பௌத்த பிக்குகளை, தண்டிக்குமாறு கோரிக்கை
 • 386
தீவிரவாத பௌத்த பிக்குகளை, தண்டிக்குமாறு கோரிக்கை

தீவிரவாத பௌத்த பிக்குகள், ஹோமாகம நீதிமன்ற வளாகத்தில் மேற்கொண்ட எதிர்ப்பு நடவடிக்கைகளை சுதந்திர […]

Read Full Article
காட்போட் பெட்டிக்குள் சிசுவின் சடலம்
 • 642
காட்போட் பெட்டிக்குள் சிசுவின் சடலம்

தேயிலைத் தூளை எடுத்துச்செல்வதைப் போல, பிறந்து 45 நாட்களேயான சிசுவின் சடலத்தை, காட்போட் […]

Read Full Article
ஓய்வுபெற்ற நீதியசர்கள் இருவர் டிமிக்கி
 • 493
ஓய்வுபெற்ற நீதியசர்கள் இருவர் டிமிக்கி

தங்களுக்கு வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ வாகனங்கள் இரண்டை அண்மையில் ஓய்வுபெற்ற நீதியரசர்கள் இருவர், மீண்டும் […]

Read Full Article
அமைச்சர் ரவுப் ஹக்கீமின் பேட்டி களம் பெஸ்ட் இணையத்தில்
 • 761
அமைச்சர் ரவுப் ஹக்கீமின் பேட்டி களம் பெஸ்ட் இணையத்தில்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவரும்,அமைச்சருமான ரவுப் ஹக்கீம் அவர்கள் வசந்தம் […]

Read Full Article
பெண் பொலிஸார் தங்கும் அறைக்குள் ஆண் கான்ஸ்டபிள் நுழைந்ததால் பரபரப்பு – அம்பாறையில் சம்பவம்
 • January 27, 2016
 • 780
பெண் பொலிஸார் தங்கும் அறைக்குள் ஆண் கான்ஸ்டபிள் நுழைந்ததால் பரபரப்பு – அம்பாறையில் சம்பவம்

பெண் பொலிஸார் தங்கும் தங்­கு­மி­டத்­துக்குள் திருட்டுத்தன­மாக நுழைந்­த­தாகக் கூறப்­படும் அம்­பாறை பொலிஸ் பிரிவின் […]

Read Full Article
பேனாவால் குத்திய ஆசிரியர்: வைத்தியசாலையில் மாணவன்
 • 399
பேனாவால் குத்திய ஆசிரியர்: வைத்தியசாலையில் மாணவன்

லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாகசேனை நகரத்தை அண்மித்த பாடசாலையொன்றில் ஆசிரியரொருவர், தரம் 4இல் […]

Read Full Article