திருகோணமலை சிறைச்சாலையில் அமைந்துள்ள பிள்ளையார் கோவிலில் கைதிகளினால் தீபாவளி விசேட பூசை வழிபாடுகள் இன்று(18) சிறைச்சாலையின் பிரதான ஜெயிலர் சஞ்ஞிவ தலைமையில் நடைபெற்றது.
வருடந்தோறும் நடைபெற்று வரும் தீபாவளி விசேட பூசைகள் இவ்வருடமும் சிறப்பாக நடைபெற்றது.
இதன் போது சிறைக்கைதிகள், மற்றும் விளக்கமறியல் கைதிகள் பலரும் கலந்து சிறப்பித்தார்கள்.
எப்.முபாரக்
திருகோணமலை சிறைச்சாலையில் தீபாவளி விசேட பூசைகள்.
Reviewed by Admin
on
October 18, 2017
Rating:
Reviewed by Admin
on
October 18, 2017
Rating:

No comments: