பஜாஜ் மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கரவண்டி காட்சியரையில் சந்தைப்படுத்தல் அதிகாரி வெற்றிடம் உள்ளது
- சந்தைப்படுத்தல் துறைசார் அனுபவம்
- சாரதி அனுமதிப்பத்திரம்
- 18 இருந்து 30 வரையான வயதெல்லை
- ஆண் / பெண்
- கணனி ஆற்றல்
- தமிழ், ஆங்கிலம் மற்றும் சிங்களமொழி ஆற்றல் இருத்தல் கட்டாயமானது
- மோட்டார் சைக்கள் வழங்கப்படும்
- சம்பளம் பேசித்தீர்மானிக்கலாம்
- வருடாந்த போனஸ்
- காப்புருதி, ETF, EPF செலுத்தப்படும்
குறிப்பு
- தன்னம்பிக்கை உடைய வரிய குடும்பபின்னனி உடையவருக்கு முன்னுரிமை வழங்கப்படும்
மேலதிக தகவல்களுக்கு
M.R.I.Motors
58B Main Street,
Addalaichenai-05
சந்தைப்படுத்தல் அதிகாரி வெற்றிடம்
Reviewed by Admin
on
December 29, 2017
Rating:
Reviewed by Admin
on
December 29, 2017
Rating:

No comments: