சிங்கள முஸ்லிம் மக்களது தேசிய ஒருமைப்பாட்டினையும் சகோதரத்துவத்தையும் வளா்க்கும் நோக்குடன் செயற்படும் கெல்ப்பிங் கேன்ட் அமைப்பு
ரத்மலானை முஸ்லீம் அமைப்பான ” கெல்ப்பிங் கேன்ட்” இப் பிரதேச வாழ் சிங்கள முஸ்லிம் மக்களது தேசிய ஒருமைப்பாட்டினையும் சகோதரத்துவத்தையும் வளா்க்கும் நோக்குடன் ரத்மலானையில் பின்தங்கிய பிரதேசத்தில் வாழும் மாணவா்களது பாடசாலையான ரத்மலானை கொத்தலாவல பாடசாலையில் உள்ள 110 மாணவா்களுக்கும் பாடசாலை உபகரணங்கள் 2 இலட்சம் ருபாவிற்கு கொள்வனவு செய்து பகிா்ந்தளித்தனா். இந் நிகழ்வு கல்லுாாியில் அதிபா் டி.எம்.எல். கே திசாநாயக்க தலைமையில் நடைபெற்றது. இவ் அமைப்பின் தலைவா் எம்.எம்.எம் இர்பான் ஹாஜியாா் மற்றும் பாருக் கலந்து கொண்டனா்
(அஷ்ரப் ஏ. சமத்)
சிங்கள முஸ்லிம் மக்களது தேசிய ஒருமைப்பாட்டினையும் சகோதரத்துவத்தையும் வளா்க்கும் நோக்குடன் செயற்படும் கெல்ப்பிங் கேன்ட் அமைப்பு
Reviewed by Admin
on
December 17, 2017
Rating:
Reviewed by Admin
on
December 17, 2017
Rating:




No comments: