Responsive Advertisement 2

வேட்புமனு தாக்கல் செய்த பின் ஊருக்கு வரும் போது இடம் பெற்ற மேதலின் பின் மரணம்





அட்டாளைச்சேனையைச் சேர்ந்த முஹம்மட் ஷியாம் மர்சூக் என்பவர் இன்று (14.12. 2017) வபாத்தானார்கள்.


இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹிராஜூஊன்.





இவர் முன்னாள் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் A.L.M.நசீர் அவர்களின் மைத்துனர் ஆவார்.


இன்று அம்பாரை கச்சேரியில் வேட்புமனு தாக்கல் செய்த பின் ஊருக்கு வரும் போது வரிப்பத்தான்சேனையில் வைத்து இரு குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற கைகலப்பில் காயமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி காலமானார்.





வேட்புமனு தாக்கல் செய்த பின் ஊருக்கு வரும் போது இடம் பெற்ற மேதலின் பின் மரணம் வேட்புமனு தாக்கல் செய்த பின் ஊருக்கு வரும் போது இடம் பெற்ற மேதலின் பின் மரணம் Reviewed by Admin on December 14, 2017 Rating: 5

No comments:

Responsive Advertisement 3