Responsive Advertisement 2

ஓரின சேர்க்கையை தடை செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவும் நிராகரிப்பு ..



ஓரின சேர்க்கையில் ஈடுபடுவது தண்டனைக்குறிய குற்றம் என அறிவிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை இப்தோனேசிய  நீதிமன்றம் நிராகரித்துள்ளது.





உலக முஸ்லிம் சனத்தொகையில் அதிகமான முஸ்லிம்களை கொண்ட நாடான இந்தோனேசியாவில் திருமணத்திற்கு முன்னர் பாலியல் உறவு வைத்துக்கொள்வதை தடை செய்யும் சட்டமூலம் நிராகரிக்கப்பட்ட நிலையில் அங்கு ஓரின சேர்க்கையை தடை செய்யும் சட்டமூலமும் நிராகரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.




ஓரின சேர்க்கையை தடை செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவும் நிராகரிப்பு ..   ஓரின சேர்க்கையை தடை செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவும் நிராகரிப்பு .. Reviewed by Admin on December 17, 2017 Rating: 5

No comments:

Responsive Advertisement 3