Responsive Advertisement 2

களியோடை பாலத்திற்கு அருகில் விபத்து (படங்கள்)



நேற்று மதியம் 12.30 மணியளவில் ஒலுவில் களியோடை பாலத்திற்கு அருகில் ஆட்டோவும் மோட்டார் சைக்கிளுக்கும் இடையில் வீதி விபத்து ஏற்பட்டது. இதில் இருவாகானங்களும் சேதமாக்கப்பட்ட நிலையில். மேலதிக விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிசார் மேற்கொள்கின்றனர்.





ரிஸ்வான்










களியோடை பாலத்திற்கு அருகில் விபத்து (படங்கள்) களியோடை பாலத்திற்கு அருகில் விபத்து (படங்கள்) Reviewed by Admin on December 31, 2017 Rating: 5

No comments:

Responsive Advertisement 3