கல்குடா சைடா அமைப்பின் ஏற்பாட்டில் ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமியாவின் அனுசரணையில் இம்முறை பல்கலைக்கழ
கல்குடா முஸ்லிம் பிரதேசங்களில் இருந்து இம்முறை பல்கலைக்கழகம் செல்லவுள்ள ஏராளாமான மாணவ மாணவிகள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். இந்நிகழ்வுக்கு அதிதிகளாக கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர் எஸ்.எல். நஷ்மல் பலாஹி, ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமியாவின் பொதுத் தலைவரும் கலாசார உத்தியோகத்தருமான ஏ.எல். பீர் முகம்மட் காஸிமி, ஜம்இய்யாவின் பொதுத் தலைவரும் நாவலடி மர்கஸ் அந்நூர் கலாபீட அதிபருமாகிய ஏ.ஹபீப் காஸிமி, தியாவட்டவன் தாருஸ்ஸலாம் அதிபர் எம்.பீ.எம். இஸ்மாயில் மதனி, தாருஸ்ஸலாம் கலாபீட விரிவுரையாளர் ஏ.எல். முஸ்தபா ஸலாமி மற்றும் மாணவர்களின் பெற்றார்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
(ஓட்டமாவடி எச்.எம்.எம்.பர்ஸான்)
கல்குடா சைடா அமைப்பினால் பல்கலைக்கழக மாணவர்களுக்கு கௌரவிப்பு.
Reviewed by Admin
on
December 31, 2017
Rating:
No comments: