குறித்த நபர், நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் சடலமாக இன்றைய தினம் மீட்கப்பட்டுள்ளார்.
மாங்குளத்தைச் சேர்ந்த இரு பிள்ளைகளின் தந்தையான காளியப்பன் புதியகுமார் (வயது 39) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மதகுவைத்தகுளத்தில் வசித்து வரும் மேற்படி குடும்பஸ்தர் குளிக்கச்சென்ற சமயம் நீரில் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் என பிரதேச மக்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இந்த நிலையில் சம்பவம் தொடர்பான விசாரணைகளை மாங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
வவுனியா செய்தியாளர்
முல்லைத்தீவு – மாங்குளம் பகுதியில் இரண்டு பிள்ளைகளின் தந்தையொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
Reviewed by Admin
on
December 06, 2017
Rating:
Reviewed by Admin
on
December 06, 2017
Rating:

No comments: