நாட்டு மக்களின் நலனை சீர்குலைக்கும் வகையில் ஜனாதிபதி செயற்பட்டு வருகின்றார் – சமந்தா பவர் குற்றச்சாட்டு
அதிகாரத்தின் ஊடாக நாட்டு மக்களின் நலனை சீர்குலைக்கும் வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செயற்பட்டு வருகின்றார் என ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்காவின் முன்னாள் தூதுவர் சமந்தா பவர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
நாட்டில் தொடர்ந்து வருகின்ற அரசியல் குழப்பநிலை உள்நாட்டில் மாத்திரமன்றி சர்வதேச மட்டத்திலும் பல்வேறு எதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையிலேயே சமந்தா பவர் இவ்வாறு கூறியுள்ளார்.
மேலும் ஜனாதிபதி தொடர்ந்தும் நாட்டின் ஜனநாயகத்திற்கு எதிரான செயற்பாடுகளையும் முன்னெடுத்து வருகின்றார் என்றும் அவர் குற்றம் சாட்டியிருந்தார்.
நாட்டு மக்களின் நலனை சீர்குலைக்கும் வகையில் ஜனாதிபதி செயற்பட்டு வருகின்றார் – சமந்தா பவர் குற்றச்சாட்டு
Reviewed by Admin
on
November 23, 2018
Rating:
Reviewed by Admin
on
November 23, 2018
Rating:

No comments: