Responsive Advertisement 2

படகு கவிழ்ந்து விபத்து - 3 பெண்கள் மாயம்!

 


படகு சவாரியின் போது ஏற்பட்ட விபத்தில் 3 பெண்கள் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


சூரியவெவ - மஹாவலிகடஹார வாவியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

குறித்த படகில் 8 பேர் பயணித்துள்ள நிலையில் அதில் 5 பேர் காப்பாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

காணாமல் போன பெண்களை மீட்கும் பணி முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
படகு கவிழ்ந்து விபத்து - 3 பெண்கள் மாயம்! படகு கவிழ்ந்து விபத்து - 3 பெண்கள் மாயம்! Reviewed by Admin on November 12, 2022 Rating: 5

No comments:

Responsive Advertisement 3